IBC Tamil
அநுரவின் கைகளை சென்றடையவுள்ள இரகசிய தீர்மானம்!
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான விசாரணைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான இரகசியத் தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று (09.11.2026) அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மூல சமர்ப்பணங்கள் இன்று நிறைவடைதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&...