Daily Thanthi
தீபாவளி எதிரொலி: சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிக மோசம்
சென்னை, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடினர். இதனிடையே, ஒரே நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்தனர். ஒரே நேரத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்ததால் சென்னை மாநகரமே நேற்று இரவு முதல் அதிகாலை வரை…