Daily Thanthi
கர்நாடக முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்தபோது பக்தர்கள் காலணி வீசியதால் பரபரப்பு
பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அங்கிருந்த எல்.இ.டி. திரை மீது காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவிலில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி முதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறை நாளான…