Vikatan
'கொன்னுடுவேன்னு மிரட்டி வீடியோ எடுத்தாங்க' - துணை சபாநாயகர் தாக்கியது குறித்து கார்த்திக்
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக்குமார் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. ஆனால் தன்னை ரவிசங்கர் அடிக்கவில்லை, என்று வீடியோ வெளியிட்டிருந்த கார்த்திக்குமார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் துணை சபாநாயகர் ரவிசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். கார்த்திக்குமார் - ரவிசங்கர்…