Indian Express Tamil
அவசரமாக வெளியூர் சென்ற இளையராஜா; ரஜினி தயாரித்த தோல்வி படத்திற்கு சூப்பர் ஹிட் பாட்டு கொடுத்த மகன்: எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்கள், பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு சில படங்களை மட்டும் தயாரித்துள்ளார். அந்த வரிசையில் அவர் கதை, திரைக்கதை எழுதி தானே தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்த வள்ளி திரைப்படத்திற்கு இசையமைத்தது இளையராஜா என்றாலும், ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு இசையமைத்தவர் வேறொரு இசையமைப்பாளர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிகளை குவித்தவர் தான் ரஜினிகாந்த். 1975-ம் ஆண்டு தொடங்கிய இவரது பயணம் 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம் இந…