உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பெரியார் அறிவுலகம் முறைகேடு விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” - பழனிசாமி

திருப்பூர்: “பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு விவகாரத்தில் உண்மையை கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெரியகுளத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பார்வையிட்டு மலர் தூவினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது…