உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சூர்யாவின் SCENE கட்டாயம் பார்க்க வேண்டிய படம்! - மகேஷ் பாபு பாராட்டு

மகேஷ் பாபு 'சீன்' படத்தை பாராட்டி, சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் நடிப்பை புகழ்ந்துள்ளார். காமெடி மற்றும் கிரைம் கலந்த கதைக்களம், நேர்த்தியான இயக்கம் ஆகியவை இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக மாற்றியுள்ளன. கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் சீன் (SCENE). சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படம் ரோமஞ்சம், ஆவேசம் படங்களை…