Polimer News
அரசுப் பள்ளியில் தேசியக் கொடியேற்றும் கம்பத்தில் மதுபாட்டில்..
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில், தேசியக் கொடியேற்றும் கம்பத்தில் மது பாட்டிலைக் கயிற்றில் கட்டி தொங்கவிட்ட மர்ம நபர்கள் குறித்து கோம்பை காவல்நிலையப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.