உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற மும்பை பெண்

மும்பை, "தூங்கினால் மட்டும் போதும், லட்சங்களில் சம்பாதிக்கலாம்" என்பதை மெய்ப்பித்து காட்டியுள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர். ஜினியா சாட்டர்ஜி. பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய வித்தியாசமான 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' போட்டியில் வெற்றி பெற்று, ரூ.9.6 லட்சம் ரொக்க பரிசை அவர் தட்டி சென்றுள்ளார். போட்டியின் பின்னணி தரமான தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, வேக்பிட் நிறுவனம் 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' போட்டியை நடத்தியது. நாடு…