உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

திமுக ஆட்சியில் AI மூலம் நூலக ஊழலால் சர்வதேச அளவில் தலைகுனிவு.. - அமைச்சர் ராஜ்மோகன்

திமுக ஆட்சியில் ஏஐ மூலம் நடைபெற்ற நூலக ஊழல் சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக இருந்தவருக்கு தெரியாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம். கமலாம்பாள் கருணாநிதி, பவுனம்மாள் கருணாநிதி என, இல்லாத எழுத்தாளர்கள் பெயர்களில் ஏஐ மூலம் புத்தகம் எழுதி திமுக ஆட்சியில் மோசடி. நிவேதா பால்ராஜ், நிவேதா அன்பழகன், நிவேதா மோகன் பெயரில் பல்வேறு துறைகளில் போலி புத்தகங்கள் உருவாக்கப்பட்டு நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்மோகன் குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் புத்தகம் எழுதிய பவுனம்மாள் கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதியை ஸ்காட்லாந்து போலீசாரால் கூட கண்டுபிடிக்க…