Daily Thanthi
விடுமுறை நாளை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை, சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் குவிந்துள்ளனர். அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகள் கூண்டுக்கு அருகில் சென்று பார்வையிட பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், பூங்காவின் நீர்வாழ் பறவைகள் பகுதியில் அடுத்தடுத்து 7 பறவைகள் உயிரிழந்தன…