Hindu Tamil Thisai
பெரியார் அறிவுலக முறைகேடு: உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
கோவை: பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், தேசவிரோதச் செயலாக கருதி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் வீ.அரசு, முன்னாள் துணை வேந்தர்…