Daily Thanthi
இஸ்ரேல் தேர்தலில் புதிய சாதனை; 1981-க்குப் பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு
ஜெருசலேம், நெசெட்' என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 73 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. விறு விறு வாக்குப்பதிவு இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணி) நடைபெறும். நாடு முழுவதும் 12,018 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…