Hindu Tamil Thisai
டீன்களின் மவுனம், பேசப்படாத உணர்வுகளுக்குப் பின்னால்..? | டீனதிகாரம் 10
ப்ளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளியில் அவளுக்கென்று நெருங்கிய நண்பர்கள் குழு இருக்கிறது. வகுப்பறை, திரைப்படங்கள், குடும்பம், எதிர்காலம் எனப் பல விஷயங்களை அவர்கள் பேசிக்கொள்வார்கள். குறிப்பாக, யாருக்கு யாரைப் பிடிக்கும், யார் யாரைக் காதலிக்கிறார்கள், எதிர்காலத்தில் தங்களுடைய வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற உரையாடல்களும் அவர்களுக்குள் அடிக்கடி நிகழும். அவளுக்கும் ஈர்ப்பு குறித்த உணர்வுகள் இருக்கின்றன. ஒரு…