Daily Thanthi
ஒரே நாளில் 4 அரைசதங்கள்... இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வலுவான நிலையில் பாகிஸ்தான்
ராவல்பிண்டி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வலுவான நிலையில் உள்ளது. பந்துவீச்சு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் முகமது தய்யப் ஆரிப் அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான அசான்…