உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திமுக எம்பி கனிமொழி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்திகள் வெளியாகின. இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷை கண்டித்து திமுக எம்பி கனிமொழி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்…

பிற தளங்களில் இதே செய்தி