IBC Tamil
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள்
முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை (PSTA) சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் முழுமையாக சீரமைக்கும் வகையில் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். "இலங்கையில் 26 ஆண்டுகள் நீடித்த கொடூரமான உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியோருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் உட்பட, சித்திரவதை மற்றும் கட்டாயக் கா...