Puthiya Thalaimurai
தண்ணீரில் சீறிய பைக்! 40 கி.மீ ஆபத்தான நதியில் சாகசம்! வியக்க வைக்கும் சீனா!
சீனாவில் ஜாங் சூ என்பவர், 40 கி.மீ நீளமான ஆபத்தான நதியில் மோட்டார் சைக்கிளை இயக்கி கிண்ணஸ் சாதனையை படைத்தார். தண்ணீரில் பைக்கை இயக்குவதற்கான சிக்கல்களை மாற்றியமைத்து, சறுக்கு பலகை மற்றும் முன்னோக்கு விசை போன்ற நுட்பங்களை பயன்படுத்தி சாதனை நிகழ்த்தினார். செய்தியாளர் - கார்த்திகேயன் தண்ணீரில் பைக்கை இயக்கும்போது, இன்ஜினுக்குள் தண்ணீர் சென்று, இயக்கம் நின்றுவிடும். மேலும், பேட்டரி, வயரிங் போன்ற மின் பாகங்களில் தண்ணீர் படும்போது ஷார்ட்…