Daily Thanthi
இரவு ரோந்து பணியில் பெண்ணுடன் காரில் உலா... சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்டு
நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இரவு ரோந்து பணியின் போது பெண்ணுடன் காரில் உலா வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம் பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 55). இவருக்கும், குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று…