Puthiya Thalaimurai
தவறு செய்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவேன் - அமைச்சர் ராஜ்மோகன்
கோவை பெரியார் நூலகத்திற்கான ₹300 கோடி புத்தகக் கொள்முதலில் போலி பதிப்பகங்கள் மற்றும் AI மூலம் தரமற்ற நூல்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு. கல்வி அமைச்சர் ராஜ்மோகன், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என உறுதி அளித்தார். செய்தியாளர் - M.மீரா கோவையில் ₹300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பல கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரபல எழுத்தாளர் பெருமாள்…