Vikatan
"யாரு...?" - மூர்த்தி...தன்ராஜ்... மற்றும் பலர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் யார், யாரது, யாரு... எல்லாமே ஒன்றுதான். பெரும்பாலும் 'யாரு' என்பதுதான் பேச்சுத்தமிழில் இடம்பெறும். அந்த 'யாரு' சில சமயம் ஒரு பேருக்கு முன்னால் வந்தால் சம்பந்தப்பட்ட பெயர் அந்த நேரத்தில்…