உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ரயில்வேஸ் 184 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தமிழ்நாடு அணியும் தடுமாற்றம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு பௌலா்கள் சாய் கிஷோா், சோனு யாதவின் அசத்தலில் ரயில்வேஸின் பேட்டிங் வரிசை பலத்த சேதத்தை சந்திக்க, லோயா் ஆா்டா் வீரா் ஜுபைா் அலி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை பலப்படுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு…