உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சீன் படத்தைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!

சூர்யா நடித்துள்ள சீன் படத்தை நடிகர் மகேஷ் பாபு பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். இதில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே…