Hindu Tamil Thisai
கிருஷ்ணகிரி: நீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியின்போது, நீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் விழுந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்குதல் காரணமாக என விசாரணை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னியபுரத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நால்கோ நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள்…