உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் மாணவனை தாக்கிய அதிபர் : தாய் குற்றச்சாட்டு : அதிபர் மறுப்பு

யாழ் வலிகாம் வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கி ய பின்னர் முச்சக்கர வண்டியில் வீதியில் இறக்கி விட்டதாக மாணவனின் தாய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனது மகன் பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி சென்ற காரணத்தினால் ஆசிரியர் குப்பையள்ளுமாறு தண்டனை வழங்கினார். தனது மகன் குப்பையை குனிந்து அள்ளும்போது அணிந்திருந்த சேட் வெளியே வந்தபோது ஆசிரியர் சேட்டை உள்ளே விட தெரியாதா என கேட்டு முதுகில் குத்தின...