Daily Thanthi
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்... இங்கிலாந்து அணி அறிவிப்பு - முதல் முறையாக வாய்ப்பு பெற்ற லியாம்
லண்டன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்ற பிறகு, இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான…