Daily Thanthi
ரஷியா - உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயார் - ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி, ரஷியா - உக்ரைன் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், * உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. * இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். * இந்தியா-உக்ரைன் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்தோம். * தற்போதைய மோதல் மற்றும் அமைதியை…