Nakkheeran
'நூலக முறைகேடு விவகாரம்; யாரும் தப்பிக்க முடியாது'-அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
தமிழக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "அமைச்சருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய ஊழல் எப்படி நடந்திருக்க முடியும்? இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. மாநில நூலகம், மாவட்ட, பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளன. தற்போதைய புதிய அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை ஒரு புத்தகத்தைக் கூடக் கொள்முதல் செய்வதற்க…