உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

AI-ஆல் ஆபத்து.. சீன இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம்! ஸோகோ நிறுவனர் வேம்பு எச்சரிக்கை!

சீனாவில் பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஏஐ மற்றும் தானியக்க மயமாக்கல் வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. இந்தியா தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என வேம்பு கூறுகிறார். சீனாவில் பட்டதாரிகளிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்துத்தெரிவித்துள்ள அவர், சீனா 1 புள்ளி 2 டிரில்லியன் டாலர் வர்த்தக உபரி பெற்றிருந்தும், இளைஞர்களுக்கு வேலை தர இயலவில்லை என்று…