உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி அசத்தல்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது…