Daily Thanthi
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி: கனிமொழி எம்.பி. கண்டனம்
சென்னை, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக்…