உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அதிகாரம் என்பது மக்கள் குரலை ஒடுக்க கருவி அல்ல - துறையூர் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்

வீ தி லீடர்ஸ் இயக்கத்தில் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி…