உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கட்டில் பாறை கருப்பசாமி கோவில் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் மற்றும் வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே அமைந்துள்ள புத்தூர் மலையில் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் கற்கால மனிதர்களின் மூன்று வாழ்விடங்களையும் ஆய்வாளர்கள் கள ஆய்வில் கண்டுபிடித்தனர். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தளவாய்புரம் அருகே அமைந்துள்ள புத்தூர் மலையின் பின்புற மலையடிவாரத்தில், கட்டில் பாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே கற்காலத்தைச் சேர்ந்த மூன்று மனித வாழ்விடங்களும், சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அதே ஊரைச் சேர்ந்த இராம்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இராம்கோ பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் பொ. பிரேம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்று…