உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிவகாசி உள்பட பல்வேறு ஊர்களில் தயாரான தீபாவளி பட்டாசுகள் விற்பனை ரூ.7000 கோடியை தாண்டியது

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு 20 சதவீதம் வரை விலை அதிகரித்த நிலையிலும் சிவகாசி உள்பட விருதுநகரின் பல்வேறு ஊர்களில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும், குறிப்பாக சிவகாசி பகுதியிலும் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று இயங்கும் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு…