Hindu Tamil Thisai
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்: புதிய கூட்டணி அரசில் நெதன்யாகு கட்சியை இணைக்க தீவிர முயற்சி
டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் ஆட்சியமைக்க 61 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆளும் லிகுட் கூட்…