Dinamani
காவிரி ஆணைய உத்தரவை மீறிய கர்நாடகம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் அக். 23-ல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பில்லிகுண்டுலுவில் ஒரு நாளைக்கு 3,000 கன அடி நீரைத் திறக்கக் கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அக்டோபா் 24 முதல் 27 வரை திறக்கப்படவேண்டிய 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி நீர்…