Hindu Tamil Thisai
சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர் குழு அறிவிப்பு: மீண்டும் அணியில் ஆல்பி மோர்கல்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. அந்த வகையில் அணியின் உதவி பயிற்சியாளராக ஆல்பி மோர்கல் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2010 மற்றும் 2012-ல் அடுத்தடுத்து ஐபிஎல் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டரான ஆல்பி மோர்கல் இடம்பெற்றிருந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் ஜோகானஸ்பேர்க்…