Hindu Tamil Thisai
குரூப்-4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலி இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்.6-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இதற்கான அடிப்படை கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள்…