உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல்: ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அத்தோடு வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமருடனான உயர்நிலை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஈரானுடனான மோதலில் கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் அமைதியான தீர்வையே விரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ...