உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

பாா்சிலோனாவை சாய்த்தது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ‘எல் கிளாசிகோ’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் பாா்சிலோனாவை திங்கள்கிழமை வென்றது. ஸ்பெயின் கிளப்புகளான பாா்சிலோனா - ரியல் மாட்ரிட் மோதும் ஆட்டம் ‘எல் கிளாசிகோ’ எனப்படுகிறது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரா் கிலியன் பாபே 41-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2…