BBC Tamil
ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் ‘குறைந்த கட்டண செல்போன் இணைய’ சேவைக்கு முடிவு கட்டுமா?
மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், புதன்கிழமை பங்குச்சந்தையில் அறிமுகமாக உள்ளது.