IBC Tamil
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம்: நீக்கப்படவுள்ள விதிகள்
முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் பச்சைக் குத்துதல் மற்றும் உடல் அடையாளங்கள் தொடர்பான விதிகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் நாடாளுமன்றக் குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களாக முன்வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குற்ற வழக்குகள் இதனடிப்படையில் கடுமையான குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன் நீதிமன்ற