உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி அன்று மது விற்பனை படுஜோர்: திருச்சி மண்டலம் முதலிடம்!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. மதுப்பிரியர்கள் உற்சாகம் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ரூ.130 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி வரைக்கும் மது விற்பனை நடக்கிறது. பண்டிகை காலங்களில் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைப்பார்கள் என்பதால் அப்போது மது விற்பனை படுஜோராக இருக்கும்…