உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அர்னாப் புயல் எதிரொலி: சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை பலத்த கடல் சீற்றம்

வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை கடல் சீற்றம் அதிகரித்துள்ளது; தடுப்புக் கற்களைத் தாண்டி அலைகள் பாய்கின்றன.