உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2,000 கோடி ஊழல்; விரைவில் வெள்ளை அறிக்கை: ஆதவ் அர்ஜுனா அதிரடி

நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 2000 கோடிக்கு ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "மீடியா பின்புலம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் முதல்வராகியுள்ளார் விஜய். ஆனால், தி.மு.க அப்படி இல்லை. இலவசம் முக்கியமில்லை, தரம்தான் முக்கியம் என முதல்வர் கூறுகிறார். சத்துணவில் கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு தரம் இருந்தது என்பது பலருக்கும் தெரியும். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்தில் நிரூபித்துதான் ஆக வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்து தேர்தலின்போது பணம…