உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் படுகொலை: கணவருக்கு வலைவீச்சு!

அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று (09-11-2026) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆத்திரமடைந்த கணவர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை கடுமையாக மதுபானம் அருந்...