உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அனிருத் - காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின், ரஜினி கிரீஸ் நாட்டுக்கு பயணம்

சென்னை: பிரபல இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் பிரபல தொழிலதிபர் காவ்யா கலாநிதி மாறன் ஆகியோரின் திருமண விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் கிரீஸ் நாட்​டுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றார். தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இசையமைப்​பாளர்​களுள் ஒரு​வர் அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வரும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா…