உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் வெற்றி

இண்டியன்வெல்ஸ், உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கி யது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர். நோஸ்கோவா லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு…