Hindu Tamil Thisai
தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்புடைய அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனம்
சென்னை: தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் என்ற புதிய நிறுவனத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொதுத்துறை செயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பிலான அரசு கட்டுமான்ப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டு…