உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சேலை, தங்க நாணயத்தின் தரம்தான் முக்கியம்

முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றதில் இருந்து தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்ததை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில், அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சர் விஜய்யே தாய்மாமனாக இருந்து முதல் சீரை செய்துவருகிறார். அடுத்து திருமண பந்தத்தில்…